இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான். வசுமதி- சொல்லு ராகவ் இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா வசுமதி-என்னாச்சு ராகவ் இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான் வசுமதி-இதை கேட்டு மிகவும் கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன் இன்பா-சரி மா என்று வைத்து விட்டான். மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம் இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான் இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு போய் சொல்லிக்கலாம். இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால் விவேகா...
தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள். தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா... சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்... இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க, நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான். அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா .. சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான். இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு... ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச.. அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான். ம்ம் பாருடா இன்டரெஸ்டிங் நீ பி...