Skip to main content

EPI -17 ஹே சண்டைக்கோழி

இன்பா-என்னோட நிம்மதியே உன்னால தான் டி போச்சு  என்று மனதில் நினைத்து கொண்டவன் முதலில் தன் அம்மாவிற்கு போன் செய்தான்.

வசுமதி- சொல்லு ராகவ்

இன்பா-அம்மா இங்க காலேஜ் ல management ல பெரிய fault மா 

வசுமதி-என்னாச்சு ராகவ்

இன்பா-நடந்த விஷயம் கூற தேவையான தகவல் மட்டும் கூறினான்

வசுமதி-இதை கேட்டு மிகவும்  கோபபட்டார் ராகவ் விடு டா எங்க அண்ணா கிட்ட பேசி நாளைக்கே இதுக்கு solution கொண்டுவறேன்

இன்பா-சரி மா என்று வைத்து விட்டான்.

மித்ரன்-சரி வாடா சாப்பிடலாம் 

இன்பா-நான் வரல டா என்று மிகவும் வலி நிறைந்த குரலில் கூற 

மித்ரன்-விடு மச்சி உன்னோட டார்ஜிலிங் உனக்கு நிச்சயமாக கிடைப்பாள் நான் என்னால் முடிஞ்ச help பண்றேன் டா என்று கூற இன்பா அணைத்து கொண்டான்

இப்போது மித்ரன்-அப்போ எக்ஸாம் monday வச்சுக்கலாம் டா நாம்ப போய் சொல்லிட்டு வரலாம் டா

இன்பா-மித்ரன் எல்லா கிளாஸ் கும் போய் சொல்லு last ஆ விவேகா கிளாஸ் க்கு  போய் சொல்லிக்கலாம்.

இனிமே தான் இன்பாவோட game start ஆகுது என்று கூறியவன் அவளுடைய வகுப்புக்கு அந்த நாள் செல்லவே இல்லை எங்கே மீண்டும் சென்றால்  விவேகாவின் பாராமுகம் அவனுக்கு மனம் மிகுந்த வலி தரும்.

அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அந்த தேர்வுக்காக காத்திருந்தனர். விவேகாவும் அந்த SPR college compition ல கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என்று அவளுடைய அனைத்து கோபமும் கவலையையும் படிப்பில் வெறியாக படித்தாள்.

மாலை கங்கா வருவதற்கு முன்னவே வீட்டிற்கு சென்றவள் . தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாள் 

விவேகா,அம்மா நான் படிக்கிறேன் என்று கூறி உள்ளே சென்றவள் தான்  அவளது புத்தகம் ஒன்று எடுத்து  அதில் வைத்து இருந்த அந்த பூவை  அந்த மகிழம் பூ எடுத்து முகர ஆரம்பித்தாள் அந்த படித்த பேதை

விவேகா,மனதில் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் இன்பா உன்னை மட்டும் தான் எனக்கு பிடிக்கும் நான் உன்கூட சேர வேணாம் இன்பா நான் கண்ணனோட மீரா மாறி உன்னை நினைத்து கொண்டே வாழ்திடுவேன். என்று கண்ணீர் சிந்தினாள்.

இன்னும் நீ ஒரு நாள் தானே வருவ உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே no problem இந்த பூ இருக்கே இதோட வாசம் அது நீ தான் என் பக்கத்தில் இருக்கிற மாதிரி எனக்கு company கொடுக்கும் என்னோட sweet என்று கூறி பின் படிக்க ஆரம்பித்தாள்.

இங்கு இன்பாவோ தன் வீட்டிற்கு மிகவும் சோகமாக கண்களில் உயிர்ப்பு இல்லாமல் வந்தான்.

அவன் வருவதற்காகவே சுபா காத்து கொண்டு இருந்தாள் . 

சுபா-என்னடா எதுக்கு காலைல என்னை தூக்கி எல்லாம் சுத்துன என்று முகமெல்லாம் புன்னகையுடன் வந்தாள்.

இன்பா-ஒன்னும் இல்ல சுபா என்னை கொஞ்சம் தனியா விடு பிலீஸ் என்று வருத்தத்துடன் அவன் அறைக்கு சென்றான்.

சுபா-மனதில் இந்த 6 days ஆஅ டிபரெண்ட் ஆஅ behave பன்றானே எப்பவும் விறைப்பா சுத்துவான் ஆனால் இந்த ஆறு நாளும் சந்தோஷமா இருந்தான் இப்போ என்ன ஆச்சு என்று இன்பாவுக்கு ஒரு கிண்ணம் pine apple கேசரி எடுத்து கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

சுபா-இன்பா உள்ளே வரட்டுமா 

இன்பா-வா சுபா

சுபா-உனக்கு பிடிக்கும் அப்டின்னு நான் pine apple கேசரி பண்ணினேன் 

இன்பா-அதை வச்சுட்டு போ அக்கா என்றான்

சுபா-என்ன தான் உனக்கு பிரச்சனை இன்பா சொன்னா தானே எனக்கு தெரியும்.

இன்பா-சுபா எப்டி சொல்றது அப்டின்னு தெரியல 

சுபா- இப்போ சொல்ல போறியா இல்லயா நான் போறேன்.

இன்பா- சுபா என்னோட friend அவன் பேரு விஸ்வா அவன் ஒரு பொண்ண லவ் பண்ணினான். அந்த பொன்னும் லவ் பண்ணுச்சு விஸ்வா  சொல்லிட்டான் நான் உன்னை தான் கட்டிப்பேன் விரும்புறேன் அப்டின்னு ஆனால் அந்த பொண்ணு நீங்கள் வேற ஸ்டேட்டஸ் நான் வேற ஸ்டேட்டஸ்  உங்களுக்கு நான் தகுதி இல்ல அப்டின்னு அவளோட காதலை மறைத்து விஸ்வா வை ரொம்ப கஷ்ட படுத்தி கிட்டு இருக்கா சுபா

இதை கேட்ட சுபாவிற்கு ஒரு நிமிடம் இதயத்தில் வலிப்பது போல் உணர்ந்தாள். அவளும் இதே காரணத்தால் தான் வெண்பாவின் அண்ணன் சரவணனால் நிராகரிக்க பட்டிருக்கிறாளே

சுபா-ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் தன்னை சரி செய்து கொண்டு இன்பா உன்னோட friend லவ் பண்ற பொண்ணு உண்மையாகவே விஷ்வா வை விரும்புகிறாளா 

இன்பா-ஆமா சுபா அவ கண்ணுல நான் பார்த்தேன் அக்கா

சுபா-அப்படினா விஷ்வா அந்த பொண்ணு கிட்ட ஆண் ஆதிக்கம் இல்லாமல் அவளிடம் கொஞ்சம் மென்மையாக அவனோட காதல் பத்தியும் இந்த தகுதி, ஸ்டேட்டஸ் எல்லாம் தேவையில்லாத ஒன்னு அப்டின்னு prove பண்ணனும் என்று கூறினாள். எவ்ளோ நாள், மாசம், ஏன் வருஷம் கூட ஆகலாம் ஆனால் புரியவைக்கனும் இன்பா

இன்பா-சற்று கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தவன் சரி சுபா கொடு என்று அதை வாங்கி கொண்டு சுபாவை அனுப்பினான்.

சுபா சென்றதும் அவன் கதவை தாளிட்டு அவனுடைய போனில் இன்று விவேகா காலையில் பஸ் ல இருந்து பின் அந்த2 ஹௌர் videos எடுத்து பார்த்து கொண்டே அந்த கேசரியை சாப்பிட்டான். 

இன்பா-விவேகா சத்தியமா செம்மையா இருக்க டி அந்த கண்ணு அந்த மச்சம் என வருடிக்கொண்டே இதழ் பதித்தவன் அய்யோ முடியலயே என்று அவள் இதழுக்கு வந்தவன் எப்போ டி என்னை பூட்ட போற 

ஆனாலும் சும்மா சொல்ல கூடாது உனக்கு உடம்பு முழுக்க திமிரு டி time வரட்டும் கூடிய சீக்கிரம் வரும் நான் வர வைப்பேன் என்னோட age பத்தி பேசரயா அதுக்கு இருக்கு

உன்னை ஓயாமல் யோசிக்கிற இந்த மூளைக்கு ஒரு புத்தி கலங்குற முத்தம் கொடுக்கணும் அதுக்கு அப்புறம் உன்னால பேசவே முடியாது டி கேடி என்று அவளை நினைத்து கொண்டே  உறங்கிப்போனான்

 இங்கு சுபாவிற்கு சரவணன் நினைவுகள் தான் அவள் பள்ளி பருவத்தில் இருந்தே சரவணனை காதலிக்கிறாள். அவனும் இவளை விரும்புகிறான் ஆனால் சொன்னது இல்லை . தன்னவனின் நினைவில் அவள் நித்திரைக்கு சென்றாள்.

அடுத்த நாள் சீக்கிரம் விடிந்தது இன்று இன்பா சுபா கூறியது போல தன்னை தயார் படுத்தி கொண்டான். இன்று மிகவும் அழகாக blue ஜீன், white  shirt, ஒரு கையில் வாட்ச் என்னையும் போட்டு கொள் என்பது போல இன்னொரு கையில் சுபா வங்கிகொடுத்த பிளாட்டினம் காப்பு அந்த coolers வேற level , அவனது கழுத்தில் எப்போதும் இருக்கும் மெல்லிய chain இன்று மிகவும் அழகாக அந்த சட்டையில் முதல் ஒரு பட்டன் மட்டும் கழன்று இருக்கும் அதில் அந்த செயின் இவனது நிறத்திற்கு மின்ன police என்பதால் அவனது இடுப்பில் அந்த police முத்திரை பதித்த பெல்ட் இன்று விவேகாவை தன் வலையில் விழ வைப்பதற்காகவே இந்த dimention .

இன்பா தன்னை ஒரு முறை பார்த்து திருப்தி அடைந்தவன். விவி பேபி im waiting for your expression என்று காலேஜ் க்கு கிளம்பினான்.

விவேகா மறுபடியும் சோக கீதம் வாசித்து கொண்டே தன்னுடைய காலேஜ் க்கு வந்தாள்.இவள் தான் முதலில் வகுப்பு வந்து சேர்ந்தாள்.

தன்னுடைய இடத்தில் எப்போதும் போல் அமர்ந்து கொண்டு இன்னும் வகுப்புக்கு யாரும் வர வில்லை என்று உறுதி செய்தவள் அந்த மகிளம் பூ வாசத்தை தன்னால் முடிய உறிஞ்சி கொண்டாள்.

இப்போது அனைவரும் வர ஆரம்பித்தனர் காலையில் படிக்க ஆரம்பித்து விட்டாள். 

ஆதி-விவி எப்போ வந்த

விவேகா-நான் தான் ஆதி first என்று படிக்க ஆரம்பித்தாள்

ஆதி-ஏய் இந்தா lolly பாப் என்று கொடுக்க 

விவேகா-அதை பார்த்ததும் இன்பாவின் நியாபகம் வர வேண்டாம் என்று மூளை சொன்னாலும் மனம் வாங்க சொல்ல வாங்கி கொண்டாள்.

மைதிலி-ஆதி இப்போ யார் வருவா 

ஆதி-மித்ரன் சார் தான் 1 hour 

மைதிலி- சரி ok என்று அவளும் படிக்க ஆரம்பித்தாள்.

மித்ரன் வகுப்பறைக்கு வந்தவன் monday தான் எக்ஸாம் அதனால் கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் இருங்க ஸ்டுடெண்ட்ஸ் என்று கூற

இனியாள்-சார் நீங்கள் வந்துருகிங்க இன்பா சார் வரலையா 

இனியாள் அப்படி கூறியதும் விவேகா தன் கவனத்தை மித்ரன் என்ன சொல்கிறான் என கவனிக்க தெரியல மா என்று மித்ரன் விவேகாவை பார்த்து கொண்டே கூறினான்.

இன்று இனியாள் விவேகா நேற்று வந்தது போல் தன்னை make up அதிகமாக செய்து கொண்டு வந்தாள் ஆனால் யாரும் அவளை கண்டு கொள்ள வில்லை ஏன்  என்றால் எப்போதும் இவள் ஒப்பனையுடன் தான் இருப்பாள்.

விவேகா-மனதில் என்ன இவர் நம்மை பார்த்து கொண்டே கூறுகிறார் ஒரு வேளை இந்த வெண்பா, இன்பா யாராவது சொல்லி இருப்பார்களோ என்று நினைத்து கொண்டே தன் புத்தகங்கள் பார்க்க 

அப்போது வந்தான் இன்பன் அந்த அவனின் காலடி ஓசைகளே சொன்னது அவன் வந்து கொண்டு இருக்கிறான் என்று

விவேகாவின் வகுப்பறைக்கு உள்ளே வந்தவன் அவனது தோரணை கண்டு  அனைவரும்  ஆ என இன்பாவ பார்க்க ஆனால் விவேகா அவனை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

மைதிலி-ஏய் அங்கே பாரு டி 

விவேகா- எங்கே பார்க்க சொல்ற 

மைதிலி-அவளது முகத்தை திருப்பி காட்ட விவேகா ஒரு நிமிடம் இன்பா வை தன் மனதில் நிறைத்து கொண்டாள்

விவேகா-மைதிலி கைகளை தட்டி விட்டவள் இப்போ என்ன டி அங்கே fashion ஷோ வா நடக்குது 

மைதிலி-போடி இன்னிக்கு இன்பா சார் செம்மையா இருக்காரே ம்ம்ம் யாருக்கு கொடுத்து வைத்து இருக்கோ என்று வாய் விட்டு கூறினாள்.

விவேகா-அவளை முறைக்க 

மைதிலி-இப்போ எதுக்கு என்ன முறைக்கிற  போ போ என்று கூற 

இனியாள்-சார் இன்னிக்கு சூப்பர் ஆ இருக்கீங்க என்று எழுந்து கூற 

இப்போது விவேகாவிற்கு இனியாள் மீது கோபம் வர இன்பாவின் மீது அளவு அதிகமான கோபம் வந்தது 

மைதிலி-நான் நினைச்சேன் விவி இனியாள் சொல்லிட்டா என்று கூற 

விவேகா -இப்போது அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 

விவேகா-மனது இவன் மனசில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் இங்கே என்ன சுயம்வரமா நடக்குது எல்லா girls ம் இவனையே பார்க்கிறார்கள் அதுவும் அந்த இனியாள் அவனை தின்பது போல பார்கிறாளே என்று கண் கலங்க அதை கை குட்டையில் துடைத்து கொண்டாள்.

இன்பா-ரொம்ப thanks இனியாள் நீங்களும் இனிக்கு அழகா இருக்கீங்க என்று கூற கிளாஸ் மொத்தமும் இண்பாவை தான் பார்த்தது 

இன்பா-மனதில் விவேகா இது சும்மா கொஞ்சம் தான் டி அழு நல்லா அழு உனக்கு திமிரு டி உன்னை 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹே சண்டைக்கோழி -1

  விவேகா அவளுடைய நீண்ட கூந்தலை காற்றில் பறக்க விட்டு சல்வார் சுடிதார் அணிந்து கொண்டு அதற்கேற்ற அளவான அழகாக தயாராகி பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருக்க ஆதி அவளை ஆஃபீஸ் பஸ்சில் எற கதவு திறக்கிறான் அந்த பஸ்சில்  software solutions என நினைத்து கொண்டு ஏறினாள் ஆனால் அது போலீஸ் ஜீப்ஆக மாறி காவல் நிலையம் கமிஷனர் ஆஃபீஸ் போய் நிற்கிறது. ஆதி..........ஆதி.....ஆதி..... என கத்திகொண்டே எழுந்தாள்.  அது கனவு தான்  என்று அப்போது தான் தன்னிலைக்கு வந்தாள் வானம் செவ்வானம் ஆக மெதுவாக சூரியன் தன் தேர் குதிரைகளை வலம் வர தயராக்கினான் அதி காலை 5.30 மணி இருக்கும் இங்கு விவேகா எழுந்து உட்கார்ந்து கண்களை தேய்க்க அப்போது தான் தெரிந்தது அது கனவு என்று வந்தாள் விவேகா-எதுக்கு வருண் இந்நேரத்தில் அலாரம் வச்சு என்ன இங்க ஓட விட்டு சாவடிக்கிற (வருண் விவேகாவின் அண்ணன்) வருண்- எனக்கு கம்பெனி க்கு ஆள் இல்ல மா அது தான் விவேகா- நீ அதிதி க்கு போன் பண்ணி ரெண்டு பேரும் ஓடி practise பண்ணுங்க இல்லனா அப்டியே ஓடிடுங்க வருண்-விவேகா அடி வாங்க போற விவேகா-பின்ன என்ன டா நீ IPS  ஆக நான்...

18) பெண் மீன் விழியில்

தாரா சித்தார்த்தை பார்க்க வந்து இருந்தாள்.  தாரா இதன்யாவை பற்றி கேட்க, உடனே ஷி இஸ் நாட் ஜில்லு... ஷி யிஸ் லிட்டில் ஹார்ட் அண்ட் வெறி ஹாட்... என சித்தார்த் சொல்ல தாரா, ஹே சித்து இது நிஜமாவே நீ தானா என்னை ஒரு கிள்ளு கில்லுடா... சித்தார்த் அவளை முறைக்க ஹே சத்தியமா  சான்சே இல்ல ஐ கான்ட் பிலீவ் இட்... இப்போ உனக்கு என்ன பிராப்ளம் என்று அந்த இயற்பியல் புத்தகத்தை புரட்டி கொண்டே சித்து கேட்க, நீ ஒரு வார்த்தை கூட பேச காசு கொடுக்கணும் அப்டின்னு குரு சொல்லுவான்.  அதுவும் இல்லாமல் உனக்கு லீனாவ தவிர யாரையும்.... என தாரா சொல்ல அங்கு அவன் குடித்த லெமன் டீ கப் எடுத்து வீச அது துண்டு துண்டாக நொறுங்கி விழுந்தது. தாரா,பிளீஸ் பிளீஸ் தெரியாம சொல்லிட்டேன் டா .. சித்தார்த் அவன் கைகளை முறுக்கினான். இல்ல டா அந்த லிட்டில் ஹார்ட் யாரு என தாரா சொல்ல அந்த பெயரை கேட்டதும் அவன் உதடுகள் கொஞ்சம் வளைந்தது. உன் கிட்ட சொல்ல முடியாது இப்போ கிளம்பு... ஹே சொல்லு சொல்லு பிளீஸ் டா என அவள் கெஞ்ச..  அவ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் அவ படிச்சுட்டு இருக்கா... என இழுத்தான்.  ம்ம் பாருடா இன்டரெஸ்டிங் நீ பி...